மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், உலகின் முக்கியமான கடல் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக ஈரான் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஹோர்முஸ் வழியாக இந்திய கப்பல்கள் பாதுகாப்பாக செல்ல அனுமதி வழங்கப்படும் என ஈரான் தெரிவித்துள்ளது.