கிறிஸ்துமஸ்
டிசம்பர் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் இயேசுவின் பிறந்தநாளாகக் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் தினத்தன்று, மக்கள் தங்கள் வீடுகளில் கிறிஸ்துமஸ் மரங்களை நட்டு, தேவாலயத்திற்குச் சென்று பிரார்த்தனை செய்கிறார்கள். கிறிஸ்துமஸ் பெருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் சில கிறிஸ்தவரல்லாத ஐரோப்பியர்கள் டிசம்பர் 25 ஆம் தேதி சூரியனின் வடக்கு இயக்கத்தை ஒரு பண்டிகையாகக் கொண்டாடினர். டிசம்பர் 25 முதல் பகல் நீளமாகத் தொடங்கும் என்று நம்பப்பட்டது, எனவே இந்த தேதி சூரியனின் மறுபிறப்பு நாளாகவும் கருதப்பட்டது.
நீச்சல் உடையில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாரத்தான்.. ஹங்கேரியில் நூதன கொண்டாட்டம்!
Swim Suit Santa Claus Marathon In Hungary | கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் கொண்டாட்டங்கள் களைக்கட்ட தொடங்கியுள்ளன. அந்த வகையில், ஐரோப்பாவில் உள்ள ஹங்கேரியில் பொதுமக்கள் சிலர் நீச்சல் உடையில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாரத்தான் ஓடியுள்ளனர்.
- Vinalin Sweety
- Updated on: Dec 19, 2025
- 07:47 am IST
கிறிதுமஸ் பண்டிகையின் போது கிறிஸ்துமஸ் மரங்கள் வைக்கப்படுவது ஏன்?.. உங்களுக்கு தெரியுமா?
Why Christmas Tree Takes Crucial Part in Christmas | கிறிஸ்துமஸ் பண்டிகை வந்துவிட்டாலே வீடுகள், வீதிகள் என அனைத்து இடங்களிலும் வண்ண விலக்குகளுடன் கிறிஸ்துமஸ் மரங்களும் இருக்கும். இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கிறிஸ்துமஸ் மரம் வைக்க என்ன காரணம் என தெரியுமா?
- Vinalin Sweety
- Updated on: Dec 19, 2025
- 07:47 am IST
கிறிஸ்துமஸ் லீவுக்கு ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயிலை அறிவித்த தெற்கு ரயில்வே – எப்போ தெரியுமா?
Special Trains for Christmas Holidays: கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தெலங்கானா மாநிலம் சார்லபள்ளியில் இருந்து கர்நாடகா மாநிலம் மங்களூருவுக்கு சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- Karthikeyan S
- Updated on: Dec 19, 2025
- 07:48 am IST
கிறிஸ்துமஸ்க்கு சொந்த ஊர் போறீங்களா? சிறப்பு ரயில் அறிவிப்பு – எப்போ தெரியுமா?
Special Train Alert : கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக தெற்கு ரயில்வே சிறப்பு ரசில்களை அறிவித்துள்லது. இந்த ரயில்கள் பயணிகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு ஏதுவாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
- Karthikeyan S
- Updated on: Dec 19, 2025
- 07:48 am IST
கலைக்கட்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை.. நியூயார்க்கில் 7 மாடி உயர பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம்!
Huge Christmas Tree Height of 7 Floors | கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட உலகமே தயாராகி வருகிறது. அந்த வகையில், அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 7 மாடி உயரத்திற்கு கிறிஸ்துமஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளது. இது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.
- Vinalin Sweety
- Updated on: Dec 19, 2025
- 07:48 am IST
கிறிஸ்துமஸ், அரையாண்டு தேர்வு விடுமுறை: ரயில்களில் முன்பதிவு தொடக்கம்
கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு விடுமுறை 2025க்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. டிசம்பர் 23, 24, 25 தேதிகளுக்கான டிக்கெட்டுகளை பயணிகள் இன்று/நாளை முன்பதிவு செய்யலாம். தென் மாவட்ட ரயில்களில் டிக்கெட்டுகள் மிக வேகமாக விற்று தீர்ந்து வருகிறது. சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றன.
- Petchi Avudaiappan
- Updated on: Dec 19, 2025
- 07:48 am IST