கடவுள் நம்பிக்கை ஏன் – கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா இன்று கொண்டாடப்பட்டது. குறிப்பிட்ட தொண்டர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில் விழாவில் விஜய் கலந்துகொண்டு பேசினார். அப்போது கடவுள் நம்பிக்கை குறித்தும், அது உண்டாக்கும் நல்லிணக்கனம் குறித்தும் குறிப்பிட்டார். மேலும் குட்டிக்கதை கூறி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்

Latest Videos