மதுரையில் களைகட்டும் கிறிஸ்துமஸ் : மின்னொளியில் ஜொலிக்கும் செயின்ட் மேரிஸ் கதீட்ரல் பேராலயம்
கிறிஸ்துமஸ் விழா டிசம்பர் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டத்துக்காக பேராலயங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளது. பல்வேறு நகரங்களில் உள்ள பேராலங்கள் மின்னொளியில் ஜொலித்து வருகின்றன. அந்த வகையில் மதுரையில் உள்ள செயின்ட் மேரிஸ் கதீட்ரல் பேராலயம் மின்னொளியில் ஜொலிக்கிறது. இந்த ஆலயத்தின் ட்ரோன் காட்சி பார்ப்போரை கவர்கிறது

Follow Us
Latest Videos
கேப்டனை பற்றி பேசுவதை ஆதவ் நிறுத்த வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்
அதிமுக, திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் - நிர்மல்குமார்!
எதை சாப்பிட்டால் வாழலாம்-மருத்துவர்களிடம் நடிகர் சசிகுமார் கேள்வி
முதல்வர் பிரச்சாரம்: தடுப்புகளைத் தாண்டி செல்லும் தொண்டர்கள்