AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அனிமேட்டட் மெசேஜ் பப்பில்ஸ்.. விரைவில் வாட்ஸ்அப்பில் வரும் அசத்தல் அம்சம்!

Animated Message Bubbles Feature In WhatsApp | வாட்ஸ்அப்பில் பல்வேறு புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் அனிமேட்டட் மெசேஜ் பப்பில்ஸ் அம்சத்தை அறிமுகம் செய்வதற்காக மெட்டா சோதனை மேற்கொண்டு வருகிறது. இந்த அம்சம் விரைவில் அமலுக்கு வர உள்ளது.

அனிமேட்டட் மெசேஜ் பப்பில்ஸ்.. விரைவில் வாட்ஸ்அப்பில் வரும் அசத்தல் அம்சம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 21 Jun 2026 23:36 PM IST

மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) செயலியை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக மெட்டா, வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், புதிய அனிமேட்டட் மெசேஜ் பப்பில்ஸ் (Animated Message Bubbles) அம்சத்தை ஐபோனில் அறிமுகம் செய்ய உள்ளது. அதற்கான சோதனையை மெட்டா தற்போது மேற்கொண்டு வரும் நிலையில், விரைவில் இந்த அம்சம் அமலுக்கு வர உள்ளது. வாட்ஸ்அப்பில் சோதனை செய்யப்பட்டு வரும் இந்த புதிய அம்சம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

அனிமேட்டட் மெசேஜ் பப்பில்ஸ் அம்சத்தை சோதனை செய்யும் வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் புதிய னிமேட்டட் மெசேஜ் பப்பில்ஸ் அம்சத்தை அறிமுகம் செய்தற்கான சோதனையை மெட்டா மேற்கொண்டு வருகிறது.

Follow Us