Amazon Great Summer Sale 2025 : இயர்பட்ஸ் வாங்கபோறீங்களா? அதிரடி தள்ளுபடி வழங்கும் அமேசான்
Amazon Great Summer Sale 2025 : அமேசான் கிரேட் சம்மர் சேல் 2025 இல், சாம்சங், ஒன்பிளஸ், சோனி, போட், ரெட்மி, ஜேபிஎல், உள்ளிட்ட பிரபல பிராண்டுகளின் இயர்பட்ஸ் மற்றும் ஹெட்போன்கள் மிகவும் குறைந்த விலையில் விற்பனைக்கு உள்ளன. எச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ போன்ற வங்கி கார்டுகளுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

அமேசான் கிரேட் சம்மர் சேல் 2025 (Amazon Great Summer Sale 2025) இப்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு அனைத்து வகை பொருட்களுக்கும், குறிப்பாக மொபைல், லேப்டாப் (Laptop), ஏசி (AC), டிவி மற்றும் ஹோம் அப்லையன்ஸ்களுக்கு சிறந்த தள்ளுபடிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் இயர்பட்ஸ் வாங்க நினைப்பவர்களுக்கு இது சரியான வாய்ப்பைக பார்க்கப்படுகிறது. சிறந்த பிராண்டுகளின் லேட்டஸ்ட் மற்றும் ஓராண்டு பழைய மாடல்களுக்கு ஏற்ற வகையில் குறைந்த விலையில் கிடைக்கின்றன. சாம்சங், ஒன்பிளஸ், போட், சோனி, ஜேபிஎல் போன்ற பிராண்டுகள் தங்கள் பிரிமியம் மாடல்கள் தள்ளுபடியில் கிடைக்கும் என்பதால் இயர்பட்ஸ் வாங்குபவர்களுக்கு இது சரியான தருணம்.
போட் (Boat Airdopes Plus 311)
IPX4 வாட்டர் ரெசிஸ்டன்ஸ், 40 மணி நேர பிளேபேக், Quad Mic ENC (Environmental Noise Cancellation) ஆகிய வசதிகளுடன் கிடைக்கிறது. மேலும் டைப் சி சார்ஜிங் மூலம் சார்ஜ் செய்யலாம். குறைந்த விலையில் வெளியே பயன்படுத்த விரும்புபவர்களுக்கு நல்ல தேர்வு. இதன் ஒரிஜினில் விலை ரூ. 3990 எனவும் அமேசானில் ரூ. 799க்கு கிடைக்கிறது.
ஒன் பிளஸ் (OnePlus Nord Buds 3 Pro)
49டிபி ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேசன், டுயல் டிரைவர்ஸ் (12.4mm), 12 மணி நேரம் வரை பிளேபேக் வசதி, IP55 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதிகமான சவுண்ட் டெசிபல் மற்றும் நாய்ஸ் கண்ட்ரோல் இயர் பட்ஸ் மாடல்களை தேர்ந்தெடுப்பவர்களுக்கு சிறந்த சாய்ஸ். இதன் ஒரிஜினல் விலை ரூ.3699 எனவும் அமேசானில் தள்ளுபடியுடன் ரூ. 2499க்கு கிடைக்கிறது.
சோனி (Sony WF-C510)
Sony’s DSEE (Digital Sound Enhancement Engine), 20 மணி நேரம் பிளேபேக், Swift Pair, Google Fast Pair, IPX4 ரேட்டிங், ஆகிய வசதிகள் கிடைக்கிறது. சோனி நிறுவனத்தின் சிறந்த ஆடியோ குவாலிட்டியை விரும்புபவர்களுக்கு சிறந்த தேர்வு. இதன் ஒரிஜினல் விலை ரூ. 8,999 என கூறப்படும் நிலையில் அமேசானில் ரூ. 3,999க்கு கிடைக்கிறது.
சாம்சங் (Samsung Galaxy Buds 3 Pro)
Hi-Fi 24-bit Audio, Intelligent ANC, 360 Audio with Head Tracking, 29 மணி நேர பிளேபேக் ஆகிய வசதிகளுடன் கிடைக்கிறது. இதன் ஒரிஜினல் விலை ரூ.24, 999 எனவும் அமேசானில் தள்ளுபடியுடன் ரூ.11, 999 கிடைக்கிறது.
ரெட்மி (Redmi Buds 5)
இதில் 46dB Hybrid ANC, 10mm Dynamic Drivers, Dual Device Pairing, 38 மணி நேர பிளேபேக் ஆகிய வசதிகளுடன் கிடைக்கிறது. இதன் ஒரிஜினல் விலை ரூ.4,999க்கு கிடைக்கிறது.
நாய்ஸ் (Noise Buds N1 Pro)
இதில் Environmental Noise Cancellation, 45 மணி நேர பிளேபேக், Quad Mic Setup ஆகிய வசதிகளுடன் கிடைக்கிறது. இதன் ஒரிஜினில் விலை ரூ. 4, 999 என கூறப்படும் நிலையில் அமேசானில் இது ரூ.1,499க்கு கிடைக்கிறது.