AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கொட்டி கிடக்கு கேஷ்பேக்.. அன்னையர் தின சேலை அறிவித்த ஆப்பிள்.. மிஸ் பண்ணிடாதீங்க!

Apple Announced Mothers Day Sale | ஆப்பிள் நிறுவனம் அன்னையர் தினத்தை முன்னிட்டு சிறப்பு சேலை அறிவித்துள்ளது. இந்த சேலில் ஸ்மார்ட்போன்கள், மேக்புக்குகளுக்கு சிறப்பு தள்ளுபடிகள் மற்றும் கேஷ்பேக்குகள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில், என்ன என்ன சிறப்பு சலுகைகள் உள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.

கொட்டி கிடக்கு கேஷ்பேக்.. அன்னையர் தின சேலை அறிவித்த ஆப்பிள்.. மிஸ் பண்ணிடாதீங்க!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 10 May 2026 00:32 AM IST

உலக அளவில் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் (Smartphone) நிறுவனமாக ஆப்பிள் (Apple) உள்ளது. இதேபோல இந்தியாவிலும் அதிக பயனர்களை கொண்ட மிகப்பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனமாகவும் ஆப்பிள் உள்ளது. ஆப்பிள் ஸ்மார்ட்போன்களுக்கு ஏராளமான பயனர்கள் உள்ள நிலையில், அந்த நிறுவனம் தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. ஐபோன் வாங்குவது பலருக்கு கனவாக உள்ள நிலையில், அந்த நிறுவனம் தற்போது அன்னையர் தின சேலை (Apple Mothers Day Sale) அறிவித்துள்ளது. இந்த சேலில் சில முன்னணி மாடல் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் அன்னையர் தின சேலில் எந்த எந்த ஸ்மார்ட்போன்களுக்கு எவ்வளவு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அன்னையர் தின சேலை அறிவித்த ஆப்பிள் நிறுவனம்

  • ரூ.69,900 மதிப்புள்ள ஆப்பிள் மேக்பு நியோ தற்போது ரூ.3,000 இன்ஸ்டன்ட் கேஷ்பேக் உடன் வருகிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனை வெறும் ரூ.66,900-க்கே வாங்கிக்கொள்ள முடியும்.
  • ரூ.1,19,900 மதிப்புள்ள ஆப்பிள் மேக்புக் ஏர் இந்த சேலில் ரூ.7,000 இன்ஸ்டன்ட் கேஷ்பேக் உடன் வருகிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனை வெறும் ரூ.1,12,900-க்கே வாங்கிக்கொள்ள முடியும்.
  • எம்5 சிப் உடன் கூடிய 14 இன்ச் மேக்புக் ப்ரோவுக்கு ரூ.10,000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட சில கார்டுகளை பயன்படுத்தி இந்த மேக்புக்கை வாங்கும் நபர்கள் ரூ.1,89,900 மதிப்புள்ள இந்த மேக்புக்கை வெறும் ரூ.1,79,900-க்கு வாங்கிக்கொள்ளலாம்.
  • எம்5 சிப் உடன் கூடிய 16 இன்ச் மேக்புக் ப்ரோவுக்கு ரூ.10,000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட சில கார்டுகளை பயன்படுத்தி இந்த மேக்புக்கை வாங்கும் நபர்கள் ரூ.2,89,900 மதிப்புள்ள இந்த மேக்புக்கை ரூ.2,99,900-க்கே வாங்கிக்கொள்ளலாம்.
  • 16ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மேக்புக ஏர் எம்5-க்கு ரூ.3,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், இறுதியாக ரூ.1,04,900 மதிப்புள்ள இந்த மேக்புக்கை வெறும் ரூ.99,900-க்கே வாங்கிக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : கோடையில் அடிக்கடி பழுதாகும் ஏசி.. நீங்களே சரிசெய்யலாம்.. எப்படி தெரியுமா?

ஐபோன்கள் மற்றும் மேக்புக்குகளை சற்று குறைந்த விலையில் வாங்க நினைக்கும் நபர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us