AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. ஒருமுறை மட்டும் வரும் நவம்பர் 24, 2026 அன்று  கார்த்திகை தினத்தன்று தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி
திருப்பரங்குன்றம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 20 Nov 2026 14:08 PM IST

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. ஒருமுறை மட்டும் வரும் நவம்பர் 24, 2026 அன்று  கார்த்திகை தினத்தன்று தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும் கார்த்திகை தீபம் நாளான நவம்பர் 24 அன்று மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றிக் கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Follow Us