திடீர் உடல்நலக்குறைவு.. கோவை மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி..
Minister Sengottaiyan Hospitalized: லேசான காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு ஏற்பட்டதன் காரணமாக அமைச்சர் செங்கோட்டையன் உடனடியாக கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கோப்பு புகைப்படம்
Follow Us