இன்று தொடங்கும் தென்மேற்கு பருவமழை.. 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..
Tamil Nadu Weather Update: கடந்த சில நாட்களாக தமிழகத்தில் நல்ல மழை பதிவாகி வரும் நிலையில், வெப்பநிலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 35.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கோப்பு புகைப்படம்
Follow Us