AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மேகதாது அணை விவகாரம்.. தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித்தீர்மானம்..

தமிழக சட்டப்பேரவையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக இன்று தனித் தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. இந்தத் தீர்மானத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்மொழிய உள்ளார். தமிழக அரசின் இசைவின்றி மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தும் வகையில் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேகதாது அணை விவகாரம்.. தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித்தீர்மானம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 19 Jun 2026 07:02 AM IST

Follow Us