CSK Full Squad 2026: அனுபவம் முதல் இளம் படை வரை.. ஐபிஎல் 2026ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு அணி விவரம்!
Chennai Super Kings Full Squad: ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ரூ. 18 கோடி கொடுத்து சஞ்சு சாம்சனை வர்த்தகம் மூலம் தங்கள் அணியில் சேர்த்தது. இந்தநிலையில், ஐபிஎல் 2026 சீசனுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு விவரத்தை இங்கே தெரிந்து கொள்வோம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு விவரம்
ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் 9 வீரர்களை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி ரூ. 41 கோடி செலவிட்டது. இதில், 2 அன்கேப்டு வீரர்களுக்காக மட்டும் சிஎஸ்கே அணி ரூ. 28 கோடிக்கு மேல் செலவிட்டது. இது முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ்.தோனியின் சம்பளத்தை விட 3 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. சிஎஸ்கே அணியின் மொத்தமாக 25 வீரர்களை கொண்டு, தனது கையில் ரூ. 24 லட்சத்தை கையில் வைத்துள்ளது. ஐபிஎல் 2026 ஏலத்திற்கு (IPL 2026 Mini Auction) முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ரூ. 18 கோடி கொடுத்து சஞ்சு சாம்சனை வர்த்தகம் மூலம் தங்கள் அணியில் சேர்த்தது. இந்தநிலையில், ஐபிஎல் 2026 சீசனுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு விவரத்தை இங்கே தெரிந்து கொள்வோம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2026 (விலையுடன்)
- அன்ஷுல் கம்போஜ் (தக்கவைக்கப்பட்டது) – ரூ. 3.4 கோடி
- குர்ஜப்னீத் சிங் (தக்கவைக்கப்பட்டது) – ரூ. 2.2 கோடி
- ஜேமி ஓவர்டன் (தக்கவைக்கப்பட்டது) – ரூ. 1.5 கோடி
- எம்.எஸ். தோனி (தக்கவைக்கப்பட்டது) – ரூ. 4 கோடி
- முகேஷ் சவுத்ரி (தக்கவைக்கப்பட்டது) – ரூ. 30 லட்சம்
- நாதன் எல்லிஸ் (தக்கவைக்கப்பட்டது) – ரூ. 2 கோடி
- நூர் அகமது (தக்கவைக்கப்பட்டது) – ரூ. 10 கோடி
- ராமகிருஷ்ண கோஷ் (தக்கவைக்கப்பட்டது) – ரூ. 30 லட்சம்
- சஞ்சு சாம்சன் (வர்த்தகம்) – ரூ. 18 கோடி
- ருதுராஜ் கெய்க்வாட் (தக்கவைக்கப்பட்டது) – ரூ. 18 கோடி
- சிவம் துபே (தக்கவைக்கப்பட்டது) – ரூ. 12 கோடி
- ஆயுஷ் மத்ரே (தக்கவைக்கப்பட்டது) – ரூ. 30 லட்சம்
- டெவால்ட் ப்ரேவிஸ் (தக்கவைக்கப்பட்டது) – ரூ. 2.2 கோடி
- ஊர்வில் படேல் (தக்கவைக்கப்பட்டது) – ரூ. 30 லட்சம்
- கலீல் அகமது (தக்கவைக்கப்பட்டது) – ரூ. 4.8 கோடி
- ஷ்ரேயாஸ் கோபால் (தக்கவைக்கப்பட்டது) – ரூ. 30 லட்சம்
- அகேல் ஹொசைன் (ஏலம்) – ரூ. 2 கோடி
- பிரசாந்த் வீர் (ஏலம்) – ரூ. 14.2 கோடி
- கார்த்திக் சர்மா (ஏலம்) – ரூ. 14.2 கோடி
- மேத்யூ ஷார்ட் (ஏலம்) – ரூ. 1.5 கோடி
- அமன் கான் (ஏலம்) – ரூ. 40 லட்சம்
- சர்பராஸ் கான் (ஏலம்) – ரூ.75 லட்சம்
- மேட் ஹென்றி (ஏலம்) – ரூ. 2 கோடி
- ராகுல் சாஹர் (ஏலம்) – ரூ. 5.2 கோடி
- சக்கரி பால்க்ஸ் (ஏலம்) – ரூ. 75 லட்சம்
ALSO READ: ஐபிஎல் 2026 ஏலத்தில் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. அதிக விலைக்கு ஏலம் போன 5 வீரர்கள்..!
ஐபிஎல் 2026க்கான சிஎஸ்கேவின் முழு அணி:
CSK SQUAD FOR IPL 2026:
– MS Dhoni, Ruturaj, Samson, Dube, Gurjapneet, Overton, Mukesh Choudhary, Ellis, Noor, Ramakrishna, Shreyas Gopal, Khaleel Ahmed, Ayush Mhatre, Brevis, Urvil, Kartik Sharma, Veer, Hosein, Matt Henry, Matthew Short, Sarfaraz Khan, Aman Khan, Rahul Chahar,… pic.twitter.com/wQrW2h7i57
— Saurabh MSDian™ (@mahi163199) December 16, 2025
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஆயுஷ் மத்ரே, டெவால்ட் ப்ரூவிஸ், மகேந்திர சிங் தோனி, உர்வில் பட்டேல், ஷிவம் துபே, ஜேமி ஓவர்டன், ராமகிருஷ்ண கோஷ், நூர் அகமது, கலீல் அகமது, அன்ஷுல் கம்போஜ், குர்ஜபனீத் சிங், நாதன் எல்லிஸ், ஷ்ரேயாஸ் கோபால், முகேஷ் சவுத்ரி, பிரசாந்த் வீர், கார்த்திக் ஷர்மா, மேத்யூ ஷார்ட், அமன் கான், சர்ஃபராஸ் கான், மேட் ஹென்றி, ராகுல் சாஹர், சக்கரி பால்க்ஸ்