AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026 Retention: சிஎஸ்கே அணி யாரை தக்க வைத்தது..? மற்ற அணிகளின் நிலவரம் என்ன..? முழு பட்டியல் இதோ!

IPL 2026 Retention List: ஐபிஎல்லில் பங்கேற்கும் 10 அணிகளும் இன்று அதாவது 2025 நவம்பர் 15ம் தேதி மாலை 5 மணிக்குள் விடுவிக்கப்பட்ட மற்றும் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். யாரும் எதிர்பார்க்காத வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்ளிட்ட பல அணிகள் பல முக்கிய வீரர்களை வெளியிட்டது.

IPL 2026 Retention: சிஎஸ்கே அணி யாரை தக்க வைத்தது..? மற்ற அணிகளின் நிலவரம் என்ன..? முழு பட்டியல் இதோ!
ஐபிஎல் 2026ல் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 15 Nov 2025 19:59 PM IST

ஐபிஎல் 2026 (IPL 2026) சீசனுக்கான மினி ஏலம் வருகின்ற 2025 டிசம்பர் 16ம் தேதி அபுதாபியில் நடைபெறவுள்ளது. இந்த மினி ஏலத்திற்கு முன்பாக ஐபிஎல்லில் பங்கேற்கும் 10 அணிகளும் இன்று அதாவது 2025 நவம்பர் 15ம் தேதி மாலை 5 மணிக்குள் விடுவிக்கப்பட்ட மற்றும் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். யாரும் எதிர்பார்க்காத வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்ளிட்ட பல அணிகள் பல முக்கிய வீரர்களை வெளியிட்டது. இது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதேநேரத்தில், பல முக்கிய வீரர்களையும் அந்தந்த அணிகள் தக்கவைத்து கொண்டன. அந்தவகையில், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் உள்பட 10 அணிகளும் எந்தெந்த வீரர்களை தக்கவைத்து கொண்டது என்ற முழு பட்டியலை தெரிந்து கொள்வோம்.

தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல்:

சென்னை தக்கவைத்த வீரர்கள்:

ருதுராஜ் கெய்க்வாட், ஆயுஷ் மத்ரே, டெவால்ட் ப்ரேவிஸ், எம்எஸ் தோனி, உர்வில் பட்டேல், ஷிவம் துபே, ஜேமி ஓவர்டன், குர்ஜன்பிரீத் சிங், நாதன் எல்லிஸ், ராமகிருஷ்ண கோஷ், ஷ்ரேயாஸ் கோபால், நூர் அகமது, முகேஷ் சவுத்ரி, கலீல் அகமது, சஞ்சு சாம்சன், அன்ஷூல் கம்போஜ்

டெல்லி அணி தக்கவைத்த வீரர்கள்:

அக்சர் படேல், கே.எல்.ராகுல், கருண் நாயர், அபிஷேக் போரல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், சமீர் ரிஸ்வி, அசுதோஷ் ஷர்மா, விப்ரராஜ் நிகம், அஜய் மண்டல், திரிபுரான் விஜய், மாதவ் திவாரி, மிட்செல் ஸ்டார்க், டி நடராஜன், முகேஷ் குமார், துஷ்மந்த சமீரா, குல்தீப் யாதவ்

ALSO READ: சென்னை அணிக்கு வந்த சஞ்சு சாம்சன்.. ஜடேஜா இனி ராஜஸ்தான் பக்கம்.. சிஎஸ்கே அறிவிப்பு

கொல்கத்தா தக்கவைத்த வீரர்கள்:

அஜிங்க்யா ரஹானே, அங்கிரிஷ் ரகுவன்ஷி, அனுகுல் ராய், ஹர்ஷித் ராணா, மணீஷ் பாண்டே, ரமன்தீப் சிங், ரின்கு சிங், ரோவ்மன் பவல், சுனில் நரைன், உம்ரான் மாலிக், வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி.

ராஜஸ்தான் தக்கவைத்த வீரர்கள்:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிம்ரோன் ஹெட்மியர், வைபவ் சூர்யவன்ஷி, டி பிரிடோரியஸ், ஷுபம் துபே, டோனோவன் ஃபெரீரா (வர்த்தகம்), துருவ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா (வர்த்தகம்), சாம் குர்ரன் (வர்த்தகம்), ரியான்ப்ராக், ஜோஃப்ரா ஆர்ச்சர், சந்தீப் ஷர்மா, நந்த்ரே பர்கர், துஷார் தேஷ்பாண்டே, கேவ்னா மபாகா, யாத்வீர் சிங்

பெங்களூரு தக்கவைத்த வீரர்கள்:

ரஜத் படிதார், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், பில் சால்ட், ஜிதேஷ் ஷர்மா, க்ருனால் பாண்டியா, ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், ஜேக்கப் பெத்தேல், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள், புவனேஷ்வர் குமார், நுவான் துஷாரா, ரசிக் சலாம், அபிநந்தன் சிங், சுயா ஷர்மா சிங்

ஹைதராபாத் தக்கவைத்த வீரர்கள்:

டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, அனிகேத் வர்மா, ஆர் சமரன், இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசென், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷ் துபே, கமிந்து மெண்டிஸ், ஹர்ஷல் படேல், பிரைடன் கார்ஸ், பாட் கம்மின்ஸ், ஜெய்தேவ் உனத்கட், இஷான் மலிங்கா, ஜீஷன் அன்சாரி.

குஜராத் தக்கவைத்த வீரர்கள்:

சுப்மன் கில், சாய் சுதர்ஷன், குமார் குஷாக்ரா, அனுஜ் ராவத், ஜோஷ் பட்லர், நிஷாந்த் சிந்து, வாஷிங்டன் சுந்தர், அர்ஷத் கான், ஷாருக் கான், ராகுல் தெவாடியா, ககிசோ ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் சர்மா, குர்னூர் சிங் ப்ரார். ரஷித் கான், மானவ் சுதர், சாய் கிஷோர், ஜெயந்த் யாதவ்

பஞ்சாப் தக்கவைத்த வீரர்கள்:

ஷ்ரேயாஸ் ஐயர், நேஹல் வதேரா, பிரியான்ஷ் ஆர்யா, ஷஷாங்க் சிங், பியாலா அவினாஷ், ஹர்னூர் பன்னு, ஹர்பிரீத் ப்ரார், முஷீர் கான், பிரப்சிம்ரன் சிங், விஷ்ணு வினோத், மார்கஸ் ஸ்டோனிஸ், மார்கோ யான்சன், அஸ்மத்துல்லா ஓமர்சாய், யுஸ்வேந்திர சிங் ஓமர்சாய், யுஸ்வேந்திர சிங் ஓமர்சாய், சூர்யான்ஷீப் சாகல் விஜய்குமார், யாஷ் தாக்கூர், சேவியர் பார்ட்லெட், லாக்கி பெர்குசன்.

லக்னோ தக்கவைத்த வீரர்கள்:

ரிஷப் பண்ட், மிட்செல் மார்ஷ், ஐடன் மார்க்ரம், மயங்க் யாதவ், அப்துல் சமத், ஆயுஷ் படோனி, மேத்யூ பிரெட்ஸ்கி, ஹிம்மத் சிங், நிக்கோலஸ் பூரன், ஷாபாஸ் அகமது, அர்ஷின் குல்கர்னி, மயங்க் சிங் யாதவ், அவேஷ் கான், மொஹ்சின் கான், மோஹ்சின் கான், பிரின்ஸ் யாதவ், அவேஷ் கான், மொஹ்சின் கான், முகமது ஷமி மற்றும் அர்ஜுன் டெண்டுல்கர்

ALSO READ: சூடுபிடிக்கும் ஐபிஎல் 2026.. எந்தெந்த அணிகள் யாரை வெளியிட்டது? முழு பட்டியல் இதோ!

மும்பை தக்கவைத்த வீரர்கள்:

 

View this post on Instagram

 

A post shared by Mumbai Indians (@mumbaiindians)


ரோஹித் ஷர்மா, ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ், ரியான் ரிக்கிடல்டன், திலக் வர்மா, ராபின் மிங்ஸ், மிட்செல் சான்ட்னர், நமன் தீர், வில் ஜாக்ஸ், கார்பின் போஷ், ராஜ் அங்கத் பாவா, டிரென்ட் போல்ட், தீபக் சாஹர், அல்லா கசன்ஃபர், ஷர்துல் தாக்கூர், காபின் போஸ், ரூதர்போர்ட், ராஜ் அங்கத், அஸ்வினி குமார், மயாங்க் மார்கண்டே, ரகு சர்மா

Follow Us