AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Health Tips: சுவை நிறைந்த ஆரோக்கியமான காளான்.. யார் யார் தவிர்ப்பது நல்லது?

Mushroom Side Effects: காளான்கள் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால் அவை அனைவருக்கும் ஏற்றதாக இருக்குமா என்றால் கேள்விக்குறியாக இருக்கும். ஏனெனில் சிலர் காளான்களை சாப்பிடும்போது அலற்ஜி பிரச்சனையை ஏற்படுத்தலாம். அந்தவகையில், யாரெல்லாம் காளான்கள் சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்வது முக்கியம்.

Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 09 Feb 2026 21:10 PM IST
காளான்கள் உணவில் சத்தானவை. காளான்கள் சுவையாகவும், புரதம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்ததாகவும் இருப்பதால் மக்கள் காளான்களை சாப்பிடுகிறார்கள். இருப்பினும், சிலர் காளான் சாப்பிடுவது பிரச்சனையை ஏற்படுத்தலாம்.

1 / 6
பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு காளான்களால் ஒவ்வாமை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம், இதன் விளைவாக அரிப்பு, வீக்கம், மூக்கில் நீர் வடிதல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம்.

2 / 6
சர்க்கரை நோய் அல்லது பிற நோய்களால் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு காளான்கள் ஒவ்வாமை அல்லது தொற்று அபாயத்தை அதிகரிக்கும். அதேபோல், தோல்களில் பூஞ்சை போன்ற பிரச்சனையை எதிர்கொண்டவர்களுக்கு தவிர்ப்பது நல்லது.

3 / 6
வாயு மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகள் இருந்தால், அதிகமாக காளான் சாப்பிடுவது அசௌகரியத்தை ஏற்படுத்தும். நிபுணர்களின் கூற்றுப்படி, கர்ப்ப காலத்தில் காளான்களைத் தவிர்க்க வேண்டும்.

4 / 6
காளான்களை வாங்கி சாப்பிடும்போது கவனமாக இருப்பது முக்கியம். எப்போதும் நம்பகமான மற்றும் உண்ணக்கூடிய காளான்களை மட்டுமே வாங்கி சமைப்பது நல்லது.

5 / 6
மழை பெய்தபிறகு பலரும் வீட்டு அருகே முளைக்கும் காளான்களை பறித்து சாப்பிடுகிறார்கள். அதேபோல், சில காட்டு காளான்கள் மரத்திற்கு அடியில் முளைக்கும். இவற்றை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், சில காளான்கள் விஷமாக கூட இருக்கலாம்.

6 / 6
Follow Us