Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நிஜ காதலர்களுக்கு என்ன ஆனது ? சிறை பட கதாசிரியர் தமிழ் சொன்ன தகவல்

கடந்த 2025 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற படம் சிறை. இந்தப் படத்துக்கு டாணாகாரன் பட இயக்குநர் தமிழ் கதை எழுதியிருந்த நிலையில் இந்தப் படத்தில் குறிப்பிடப்பட்ட உண்மை காதலர்களுக்கு என்ன ஆனது என்பது பற்றி பேசியுள்ளார்.

Karthikeyan S
Karthikeyan S | Updated On: 25 Jan 2026 22:56 PM IST
அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு, அக்ஷய் குமார், அனிஷ்மா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் சிறை.

1 / 5
இந்தப் படத்துக்கு டாணாக்காரன் பட இயக்குநர் தமிழ் கதை எழுதியிருந்தார். இது அவரது வாழ்க்கையில் நடந்த உண்மையான என்பது குறிப்பிடத்தக்கது.

2 / 5
அந்தப் படத்தில் நிஜ காதலர்களுக்கு என்ன ஆனது என்பது குறித்து அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Sirai 3

3 / 5
அதில், நான் வேலூர் சிறையில் பணியாற்றிய போது படத்தில் வந்த உண்மையான காதலனை அழைத்து சென்றேன். அவர் ஒரு ஹிந்து. நீதிமன்றத்தில் அந்த பையனைக் காண அந்த பெண் வருவார்.

4 / 5
5 ஆண்டுகளாக ஒருவரையொருவர்  நீதிமன்றத்தில் சந்தித்து வருகின்றனர். நான் அவரை நீதிமன்றத்தில் பேச வைக்க முயற்சித்தேன்.  ஆனால் அதற்குள் எனக்கு பணியிட மாற்றம் வந்துவிட்டது. இப்போது அவர்கள் என்ன ஆனார்கள் என தெரியவில்லை என்றார்.

5 / 5