Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

2026-ல் பொங்கலுக்கு ரூ.3,000 பரிசு?.. வெளியான முக்கிய தகவல்!

3000 Rupees Pongal Gift For 2026 | 2026 பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ளன. 2026 பொங்கல் பண்டிகைக்கு அரசு எவ்வளவு பரிசு தொகை வழங்கும் என்ற எதிர்ப்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் உருவாகியுள்ள நிலையில், ரூ.3,000 பொங்கல் பரிசு தர அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 10 Dec 2025 14:17 PM IST
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பரிசு பொருட்களுடன் பணமும் அரசு வழங்கி வருகிறது. 2026 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை விரைவில் கொண்டாடப்பட உள்ள நிலையில், பொங்கல் பரிசுத்தொகை குறித்து எதிர்ப்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

1 / 5
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசுத்தொகை மாற்றமடையும். இந்த நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.3,000 வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனுடன் தமிழகத்தில் உள்ள சுமார் 2.25 கோடி குடும்பங்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்களும் வழங்கபட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

2 / 5
2021 ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அரசு ஆட்சியில் இருந்தபோது, அந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரூ.2,500 வழங்கப்பட்டது. அதனுடன் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்பட்ட. இதுவரை வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகையிலே இதுதான் அதிகமானதாக உள்ளது. 

3 / 5
அதன் பிறகு ஆட்சி அமைத்த திராவிட முன்னேற்ற கழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு ரேஷன் அட்டைக்கு தலா ரூ.1,000 பணம், அரிரி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கியது. ஆனால், 2025 ஆம் ஆண்டு பரிசுத்தொகை இல்லாமல் வெறும் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். 

4 / 5
எனவே 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ஒரு ரேஷன் அட்டைக்கு ரூ.5,000 பரிசு வழங்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை, உணவுத்துறை மற்றும் நிதித்துறை அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில், 2026 பொங்கல் பரிசு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

5 / 5