AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Tamannaah Bhatia: ஒரு சோப்பு விளம்பரத்தில் நடிக்க இத்தனை கோடியா? – எகிறும் தமன்னாவின் சம்பளம்!

Tamannaahs Soap Ad Shocking Salary: பான் இந்திய கதாநாயகியாகவும், சிறந்த நடனமாடும் நடிகையாகவும் கலக்கிவருபவர் தமன்னா பாட்டியா. இவர் சமீபத்தில் சோப்பு விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார். அந்த விளம்பரத்தில் நடிப்பதற்கு இவர் வாங்கிய சம்பளம் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Barath Murugan
Barath Murugan | Updated On: 19 Feb 2026 20:44 PM IST
தென்னிந்திய சினிமாவில் பிரபல கதாநாயகியாக படங்களில் நடித்துவருபவர் தமன்னா பாட்டியா. இவர் தெலுஙங்கு சினிமாவின் மூலம் கதாநாயகியாக நுழைந்த நிலையில், தமிழ், இந்தி, கன்னடம் போன்ற மொழிகளிலும் படங்களில் நடித்துவருகிறார். இவர் கதாநாயகியாக தொடர்ந்து தற்போதுவரையிலும் தமிழில் படங்களில் நடித்துவருகிறார்.

1 / 5
அந்த விதத்தில் தமன்னா, வெறும் நடிகையாக மட்டுமில்லாமல், நகைக்கடை பிஸினஸிலும் இறங்கியுள்ளார். சமீபத்தில் இவர் சொந்தமாக நகைக்கடை ஒன்றை ஆரம்பித்திருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதில் சமந்தா, பூஜா ஹெக்டே என பல்வேறு நடிகர்கள் நடிகைகள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2 / 5
நடிகை தமன்னா படங்களில் கதாநாயகியாக நடிப்பதைவிடவும், பல படங்களில் சிறப்பு பாடலுக்கு நடனமாடி பிரபலமானதே அதிகம். இவர் கடந்த சில ஆண்டுகளாக பல படங்களில் சிறப்பு பாடலுக்கு நடனமாடி பிரபலமாகியிருந்தார். ஒரு பாடலுக்கு நடனமாடுவதற்கே பல கோடிகள் சம்பளம் பெற்று, முன்னேறியிருந்தார். அந்த விதத்தில் இவர் விளம்பரங்களிலும் நடித்துவருகிறார்.

3 / 5
சமீபத்தில் இவர் பிரபல சோப்பு நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்திருந்த நிலையில், அதனால் இவருக்கு மக்களிடையே விமர்சனங்கள் எழுந்தது. இந்த சோப்பு விளம்பரத்தில் நடிப்பதற்கு நடிகை தமன்னா எவ்வளவு சம்பளம் பெற்றுள்ளார் தெரியுமா?. அந்த விளம்பரத்தில் மட்டும் நடிப்பதற்கே நடிகை தமன்னா ரூ 6.2 கோடிகளை சம்பளமாக வாங்கியுள்ளாராம்.

4 / 5
அந்த வகையில் நடிகை தமன்னா பாட்டியா படங்களில் நடித்தும் சம்பளம் பெறுவதை காட்டிலும், சிறப்பு நடனம் மற்றும் விளம்பரங்களில் நடித்தும் பலகோடிகளை பெற்றுவருகிறார். இவர் தமிழில் தற்போது சுந்தர் சி இயக்கத்தில், புருஷன் என்ற படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்துவருகிறார். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் சிறப்பாக நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

5 / 5