AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Shruti Haasan: துல்கர் என்னை எப்போதும் அப்படிதான் அழைப்பார் – ஸ்ருதிஹாசன் பகிர்ந்த விஷயம்!

Shruti Haasan About School Days With Dulquer Salmaan: தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகைகளில் லிஸ்டில் ஒருவராக இருந்துவருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த இவர், சிறுவயதில் துல்கர் சல்மானுடன் ஒரே பள்ளியில் படித்த அனுபவம் மற்றும் அவர்களின் நடிப்பு குறித்து தெரிவித்துள்ளார்.

Barath Murugan
Barath Murugan | Updated On: 24 Mar 2026 21:01 PM IST
உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள்தான் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் தனது தந்தையை போலவே சினிமாவின் மீது ஆர்வம் கொண்டவர். லாக் என்ற இந்தி திரைப்படத்தின் மூலமா முதல் முத்தலாக் சினிமாவில் லீட் வேடத்தில் நடிக்க தொடங்கியிருந்தார். இதன் மூலம் நாயகியாக மக்கள் மத்தியில் அறிமுகமானார்.

1 / 6
பாலிவுட் சினிமாவின் மூலம் இவர் லீட் நடிகையாக அறிமுகமானாலும், தனது சிறுவயதிலே ஹே ராம் என்ற படத்திலும் , கமலுடன் நடித்துள்ளார். அந்த விதத்தில் தமிழில் இவருக்கு முதல் படமாக அமைந்தது, சூர்யாவின் 7ஆம் அறிவு. இதை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருந்த நிலையில், நல்ல வெற்றி படமாக அமைந்திருந்தது.

2 / 6
அந்த வகையில் தற்போது நடிகை ஸ்ருதி ஹாசன், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழி படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டிவருகிறார். இவர் தமிழில் இறுதியாக கூலி படத்தில் ரஜினிகாந்தின் மகளான நடித்து வரவேற்கப்பட்டிருந்தார். இதையடுத்து அடுத்தடுத்த படங்களை தன்வசம் வைத்துள்ளார்.

3 / 6
தமிழில் இவரின் நடிப்பில் டிரெயின், சலார் 2 மற்றும் ஆகாசம்லோ ஒக்க தாரா படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்துவருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நேர்காணலை ஒன்றில் பேசிய இவர், தனது சிறுவயது பள்ளிப்பருவ அனுபவம் மற்றும் துல்கர் சல்மானுடன் ஒரே வகுப்பில் படித்தது குறித்து கூறியுள்ளார்.

4 / 6
அந்த நேர்காணலில் ஸ்ருதி ஹாசன் பேசுகையில், நானும் துல்கரும் சென்னையில்தான் பள்ளி வாழ்க்கையை கடந்தோம். பல்லிவியில் படிக்கும்போது அவ்வப்போது சந்தித்துக்கொண்டே இருப்போம். துல்கர் எப்போதும் என்னை சோம்பி என்றுதான் கூப்பிடுவாரு. நான் எப்போதெல்லாம் அவரை பார்க்கிறேனோ, அவர் என்னை கூப்பிடும் முதல் வார்த்தை அதுதான் என்றார்.

5 / 6
மேலும் பெரிய அவர், பல நிகழ்ச்சிகளில் நான் நண்பர்களுடன் சோம்பி பாடல்களை பாடிய அனுபவம் இருக்கு. அதனால் தான் துல்கர் எனக்கு அந்த பெயரை வைத்தார். துல்கருடன் படித்த மாணவர்களுக்கு, நான் கமல்ஹாசனின் மகள் என தெரியும், ஆனால் எனது உண்மையான பெயர் தெரியாது, என்று துல்கருடன் தனது பள்ளிப்பருவ அனுபவம் பற்றி ஸ்ருதி ஹாசன் தெரிவித்திருந்தார்.

6 / 6
Follow Us