AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இங்கிலாந்து மண்ணில் வரலாறு படைத்த ஸ்ரேயாஸ் ஐயர்… தோல்விக்கு மத்தியில் புதிய சாதனை!

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தனி ஒருவனாக போராடி அணியை சரிவிலிருந்து மீட்டார். அதில் அவர் புதிய சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதன் மூலம் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு டி20 தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்

Karthikeyan S
Karthikeyan S | Published: 10 Jul 2026 19:17 PM IST
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தனி ஒருவனாக போராடி அணியை சரிவிலிருந்து மீட்டார். அதில் அவர் புதிய சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

1 / 5
இந்த போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றொரு அரிய சாதனையையும் படைத்துள்ளார். இங்கிலாந்து பந்துவீச்சாளர் அடில் ரஷீத் வீசிய 16 பந்துகளில் ஸ்ரேயாஸ் ஐயர் 44 ரன்கள் குவித்தார். இதன் மூலம் ஒரு பந்துவீச்சாளருக்கு எதிராக டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் அவர் 3வது இடத்தை பிடித்தார்.

2 / 5
இங்கிலாந்துக்கு எதிராக ஜூலை 9, 2026  நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கடைசி வரை ஆட்டமிழக்காத ஸ்ரேயாஸ் ஐயர்   47 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார்.

3 / 5
இதன் மூலம் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு டி20 தொடரில் அதிக  ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இந்த தொடரில் 3 இன்னிங்கிஸில் ஸ்ரேயாஸ் ஐயர் 190 ரன்கள் எடுத்துள்ளார்.

4 / 5
இதற்கு முன் கடந்த 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் 171 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. சூர்யகுமார் யாதவுக்குப் பதிலாக இந்திய டி20 அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஸ்ரேயாஸ் ஐயர், அதே இங்கிலாந்து மண்ணில் புதிய சாதனையை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

5 / 5
Follow Us