AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கிரெடிட் கார்டு பயன்படுத்தாமலே இருப்பது பெரிய சிக்கல்.. வல்லுநர்கள் கூறுவதை கேளுங்கள்!

Credit Card Usage | கிரெடிட் கார்டில் அதிக வட்டி விதிக்கப்படும் என்பதால் பலரும் கிரெடிட் கார்டு அடிக்கடி பயன்படுத்தாமலே வைத்திருப்பர். ஆனால், கிரெடிட் கார்டை பயன்படுத்துவதை விடவும், அதனை பயன்படுத்தாமலே இருப்பது சிக்கலை ஏற்படுத்தும் என்பது குறித்து உங்களுக்கு தெரியுமா?.

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 25 Apr 2026 14:50 PM IST
தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான மக்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்துகின்றனர். கிரெடிட் கார்டில் அதிக அளவு வட்டி விதிகப்படுவது நிதி சிக்கல்களை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுநர்கள் கூறும் நிலையில், பெரும்பாலான பொதுமக்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்தாமலே வைத்திருக்கின்றனர்.

1 / 5
ஆனால், கிரெடிட் கார்டை பயன்படுத்தாமல் அப்படியே வைத்திருப்பது, அதிக சில்லகளை உருவாக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், கிரெடிட் கார்டை பயன்படுத்தாமலே வைத்திருப்பது சிக்கலை ஏற்படுத்துமா, என்ன விதமான சிக்கல்களை ஏற்படுத்தும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 

2 / 5
கிரெடிட் கார்டு என்பது பணத்தை செலவு செய்யும் அம்சம் மட்டும் அல்ல. அது நீங்கள் எப்படி பணத்தை செலவு செய்கிறீர்கள் என்பதை வங்கிகள் கவனிக்கும் ஒரு கன்கானிப்பு அம்சமும் ஆகும். தினசரி பயன்பாடு, குறைந்த அளவிலான பணத்தை கூட எப்படி நீங்கள் பெற்றுக்கொண்டு திரும்ப செலுத்துகிறீர்கள் என்பதை உணர்த்தும். 

3 / 5
இந்த நிலையில், நீங்கள் கிரெடிட் கார்டை முழுவதுமாக பயன்படுத்தாமல் நிறுத்துவது உங்கள் கிரெடிட்டை செயலற்றதாக மாற்றிவிடும். கிரெடிட் கார்டு பயன்படுத்தாமலே இருப்பது உங்களது நிதி சார்ந்த நடவடிக்கைகளை கடன் வழங்குநர்கள் தெரிந்துக்கொள்ளாமலே இருக்க செய்துவிடும். 

4 / 5
வங்கிகள் நீங்கள் எந்த அளவு கிரெடிட் கார்டை பயன்படுத்திகிறீர்கள் என்பதை கவனித்துக்கொண்டே இருக்கும். இந்த நிலையில், நீங்கள் நீண்ட நாட்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்தவே இல்லை என்றால் உங்கள் கிரெடிட் அளவு அல்லது உங்களது கணக்கு மூடப்படும் வாய்ப்பு உள்ளது. 

5 / 5
Follow Us