ஒரே வாரத்தில் பொடுகு காணாமல் போக இத பண்ணுங்க போதும்!
பொடுகுத் தொல்லையைப் போக்க வேப்பிலை, வெந்தயம், கற்றாழை, டீ ட்ரீ ஆயில் மற்றும் தயிர்-எலுமிச்சை கலவை போன்ற இயற்கை பொருட்கள் சிறந்த தீர்வாக அமைகின்றன. இவை உச்சந்தலையில் உள்ள பூஞ்சை காளான்களை அழித்து, அரிப்பு மற்றும் எரிச்சலைக் குறைத்து தலையை குளிர்ச்சியாகவும் சுத்தமாகவும் வைக்க உதவுகின்றன. மேலும் பொடுகு பிரச்சனை இருக்கும் காலத்தில் உச்சந்தலையில் நேரடியாக அதிக எண்ணெய் தடவுவதைத் தவிர்ப்பது இதன் தீவிரத்தைக் குறைக்க உதவும்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us