திருச்சியில் ரயில் விபத்து சோதனை.. விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்ட வீரர்கள்!
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில், திருச்சியில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த ஒத்திகை நடைபெற்றது. இதில் NDRF வீரர்கள் தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

Published on: Aug 21, 2026 05:20 PM
Follow Us
Latest Videos