கோப்புகளை சீக்கிரம் திறந்து பாருங்கள்; ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள்” – உதயநிதி
சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார். “கேள்வி கேட்டால் பதில் சொல்வதுடன் பாடலும் பாடுகிறார்கள். சட்டப்பேரவையில் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியை நடத்துகிறீர்களா?” எனக் கேள்வி எழுப்பினார். மேலும், “ஜோசியர் சொன்னால்தான் கோப்புகளை வெளியிடுவீர்களா?” என விமர்சித்தார்.
சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார். “கேள்வி கேட்டால் பதில் சொல்வதுடன் பாடலும் பாடுகிறார்கள். சட்டப்பேரவையில் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியை நடத்துகிறீர்களா?” எனக் கேள்வி எழுப்பினார். மேலும், “ஜோசியர் சொன்னால்தான் கோப்புகளை வெளியிடுவீர்களா?” என விமர்சித்தார். “கோப்புகளை சீக்கிரம் திறந்து பாருங்கள்; ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள். உருட்டல், மிரட்டல்களுக்கு திமுக பயப்படாது” என்றார். அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவது குறித்தும் கேள்வி எழுப்பினார். இதற்கு சபாநாயகர், ஆதாரமற்ற கருத்துகள் நீக்கப்பட்டு, அவை தொடர்பாக உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பப்படும் என்றார்.
ஆசிரியர் தாக்கியதால் மாணவர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு
கோப்புகளை சீக்கிரம் திறக்க வேண்டும் முதல்வருக்கு உதயநிதி கோரிக்கை
திருச்சியில் ரயில் விபத்து சோதனை - விரைவு மீட்பு பணி!
சுற்றுச்சூழலை பாதிக்காத விநாயகர் சிலைகள் - மதுரையில் தயாரிப்பு!
