AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
சுற்றுச்சூழலை பாதிக்காத விநாயகர் சிலைகள்.. மதுரையில் களைக்கட்டும் தயாரிப்பு பணிகள்!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 21 Aug 2026 17:26 PM IST

இன்னும் ஒருசில நாட்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மதுரை மாவட்டம், விளாச்சேரி பகுதியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மிகவும் இயற்கையான முறையில் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு வருகின்றன. 

Published on: Aug 21, 2026 05:10 PM
Follow Us