Regena Cassandrra: வில்லியாக களமிறங்கும் ரெஜினா கசாண்ட்ரா.. எந்த படத்தில் தெரியுமா?
Regina Cassandra Turns Villain: தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் சினிமாவில் நடிகையாக நடித்து அனைவரையும் கவர்ந்துவருபவர் ரெஜினா கசாண்ட்ரா. இவரும் சினிமாவில் கிட்டத்தட்ட 20 வருடங்களை கடந்துள்ளார். இந்நிலையில், தற்போது உருவாகியுள்ள புது படத்தில் அவர் நெகடிவ் வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. அது எந்த படம் என பார்க்கலாம்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us