தனுஷ் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்களா? – ஜி.வி.பிரகாஷ் சொன்ன பதில்!
G.V. Prakash Support Dhanush: தென்னிந்திய சினிமாவில் அதிக தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவர் ஜி.வி.பிரகாஷ். அண்மையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட இவரிடம், தனுஷ் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் குறித்து பார்க்கலாம்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us