AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Kayadu Lohar: அந்த மாதிரியான ரோலில் நடிக்க ரொம்ப ஆசை – கயாடு லோஹர் சொன்ன விஷயம்!

Kayadu Lohar Dream Role: தற்போது இளம் நடிகையாக தென்னிந்திய சினிமாவை ஆக்கரமித்து வருபவர் நடிகை கயாடு லோஹர். இவர் நேர்காணல் ஒன்றில், சினிமாவில் அவர் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். அவர் அப்படி என்ன கூறினார் என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Barath Murugan
Barath Murugan | Updated On: 23 Mar 2026 21:14 PM IST
நடிகை கயாடு லோஹர் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துவரும் கதாநாயகியாக இருந்துவருகிறார். இவர் சமீபத்தில் சாய் அபயங்கரின் பவழ மல்லி பாடலுக்கு நடனமாடி சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறார். தற்போது இப்பாடல் இணையத்தில் ட்ரெண்டிங் லிஸ்டில் இருந்துவருகிறது. அந்த வகையில் தென்னிந்திய மொழிகளிலும் கதாநாயகியாக படங்களில் நடித்துவருகிறார்.

1 / 5
இவர் கன்னட சினிமாவின் மூலம் கதாநாயகியாக சினிமாவில் நுழைந்த நிலையில், தனது இரண்டாவது படத்திலே மிக முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மலையாளத்தில் இவரின் நடிப்பில் வெளியான இரண்டாவது படம்தான் பத்தொன்பதாம் நூற்றாண்டு. இது இவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்திருந்தது. மேலும் தெலுங்கு சினிமாவிலும் படங்களில் நடித்துவந்தார்.

2 / 5
இந்த வரிசையில் தமிழில் பிரதீப் ரங்கநாதனின் டிராகன் என்ற படத்தின் மூலமாக கதாநாயகியாக, தமிழ் சினிமாவில் நுழைந்தார். இந்த படம் இவருக்கு பெரிய வெற்றியாக அமைய, தொடர்ந்து அடுத்தடுத்த தமிழ் படங்களில் ஒப்பந்தமாகி நடித்துவருகிறார். மேலும் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

3 / 5
தெலுங்கில் நானியின் நடிப்பில் உருவாகிவரும் தி பாரடைஸ் படத்தில் கதாநாயகியாக கயாடு லோஹர் நடித்துள்ளார். இப்படம் இவருக்கு பான் இந்திய பிரபலத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், சினிமாவில் என்டம்மாதிரியான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஆசைப்படுகிறேன் என்பதை தெரிவித்துள்ளார்.

4 / 5
அந்த நேர்காணலில் கயாடு லோஹர் பேசுகையில், சினிமாவில் எனக்கு சேலை கட்டி,  ஒரு கிராமத்து பெண் வேடத்தில் நடிக்கவேண்டும் என்பது எனக்கு ரொம்ப ஆசை. அதனால்தான் எனது இன்ஸ்டாகிராமில் பல போட்டோஸ் நான் சேலை கட்டித்தான் போட்டிருப்பேன். எனக்கு சேலை கட்டி படத்தில் நடிப்பது ரொம்ப பிடிக்கும் என அதில் அவர் தெரிவித்திருந்தார்.

5 / 5
Follow Us