AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கையில் ரூ.50,000 இருக்கா?.. உடனே முதலீடு செய்து இரு மடங்கு லாபம் பெறுங்கள்!

Investment Plan For 50,000 Rupees | பணத்தை முதலீடு செய்வது அதனை பல மடங்கு உயர்த்த உதவும். இந்த நிலையில், ரூ.50,000 பணத்தை முதலீடு செய்து இரண்டு மடங்கு லாபம் பெறலாம். அது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 07 Apr 2026 21:10 PM IST
பெரும்பாலான மக்கள் முதலீடு செய்ய அதிக பணம் தேவைப்படும் என நினைத்து முதலீடு செய்யாமலே இருக்கின்றனர். ஆனால், குறைந்த அளவு பணம் இருந்தாலும் கூட அதனை முதலீடு செய்து அதிக லாபம் பெறகூடிய திட்டங்கள் பல உள்ளன. இந்த நிலையில், கையில் ரூ.50,000 இருந்தால் எப்படி எதில் முதலீடு செய்யலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 

1 / 5
நடுத்தர வர்த்தகத்தினரை பொருத்தவரை ஒரு பொதுவான எண்ணம் உள்ளது. அதாவது, தங்களிடம் முதலீடு செய்வதற்கான அளவு பணம் இல்லை. ஆனால், அது முற்றிலும் தவறான ஒன்று. முதலீடு செய்வதற்கு அதிக பணம் தேவைப்படாது. மிக குறைந்த தொகையை கூட நீண்ட காலத்திற்கு முதலீடு செய்து அதிக லாபம் பெற முடியும். 

2 / 5
வேலையில் போனஸ் கிடைத்தாலோ அல்லது பணி உயர்வு கிடைத்தாலோ கூடுதலாக பணம் கிடைக்கும். உதாரணமாக வழக்கத்தை விட கையில் ரூ.50,000 உள்ளது என்றால் அதனை வைத்தே முதலீடு செய்ய முடியும். அந்த ரூ.50,000 பணத்தை முதலீடு செய்து ரூ.1 லட்சமாக மாற்ற முடியும். 

3 / 5
தற்போதைய காலக்கட்டத்தில் மிகவும் பிரபலமாக உள்ள திட்டம் தான் எஸ்ஐபி. இந்த எஸ்ஐபி திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.1000 முதலே முதலீடு செய்யலாம். இந்த நிலையில், நல்ல வட்டியுடன் கூடிய எஸ்ஐபி திட்டத்தை தேர்வு செய்து அதில் ரூ.50,000 முதலீடு செய்யும் பட்சத்தில் அந்த முதலீட்டை இரண்டு மடங்காக உயர்த்த முடியும்.

4 / 5
ரூ.50,000-த்தை வைத்து நீங்கள் ஒரு வியாபாரத்தை தொடங்குகிறீர்கள் என்றால் அதற்கு நீங்கள் அவ்வப்போது பணத்தை தொடர்ந்து முதலீடு செய்துக்கொண்டே இருக்க வேண்டும். அதுமட்டுமன்றி, உடல் உழைப்பையும் செலுத்த வேண்டும். ஆனால், எஸ்ஐபி திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் பட்சத்தில் நீங்கள் தூங்கிக்கொண்டு இருக்கும்போது உங்கள் பணம் வளர்ந்துக்கொண்டே இருக்கும்.

5 / 5
Follow Us