வெறும் ரூ.75-க்கு பிவிசி ஆதார் கார்டு.. வீட்டில் இருந்தே சுலபமாக பெற்றுக்கொள்ளலாம்!
Get PVC Aadhaar Card With Just 75 Rupees | இந்திய குடிமக்களுக்கான மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு உள்ளது. பெரும்பாலான மக்கள் எளிதில் கிழிந்துவிடும் பேப்பர் ஆதார் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், எளிதில் கிழியாத பிவிசி ஆதார் கார்டு பெறுவது எப்படி என பார்க்கலாம்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us