வலி நிவாரணி மாத்திரைகளை சுயமாக எத்தனை முறை எடுத்துக்கொள்ளலாம்?
Dangers of Painkiller: வலி நிவாரணி மாத்திரைகளை மருத்துவரின் முறையான பரிந்துரை இல்லாமல் சுயமாக உட்கொள்வது கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களைச் கடுமையாகப் பாதிக்கக்கூடும். வலிக்கான மூலக் காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சைப் பெறுவதைத் தவிர்த்துவிட்டுத் தற்காலிகத் தீர்வைத் தேடுவது உடல்நலத்திற்குப் பெரும் ஆபத்தாக முடியும்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us