தினமும் காலையில் இதைச் செய்யுங்க… நாள் முழுக்க கெத்தா வாழுங்க!
Morning Habits: காலை நேரத்தில் சீக்கிரமாக எழுந்து வெதுவெதுப்பான நீர் குடிப்பது உடலின் கழிவுகளை வெளியேற்றி வளர்சிதை மாற்றத்தை உடனடியாகத் துரிதப்படுத்துகிறது. தினமும் மிதமான உடற்பயிற்சி, தியானம் மற்றும் சத்துக்கள் நிறைந்த காலை உணவை உட்கொள்வது உடலையும் மனதையும் நாள் முழுவதும் சோர்வின்றி சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us