கிரெடிட் கார்டு பில் பேமெண்ட்.. தவறவிட்டால் ரூ.2,500 வரை அபராதம்.. இதை கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
Credit Card Late Payments | தற்போதைய காலக்கட்டத்தில் பலரும் தங்களது நிதி தேவைகளுக்காக கிரெடிட் கார்டு பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், உரிய நேரத்திற்குள் கிரெடிட் கார்டு பில் செலுத்த தவறினால் என்ன நடக்கும், எவ்வளவு அபராதம் விதிக்கப்படும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us