பிபி எகிறாமல் தடுக்க வேண்டுமா? தவிர்க்க வேண்டியவை இதான்..
High Blood Pressure: உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த கீரைகள், பழங்கள், காய்கறிகள், ஓட்ஸ் மற்றும் முழுத் தானியங்களை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். உப்பு அதிகமுள்ள உணவுகள், ஊறுகாய், சிப்ஸ், எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் சர்க்கரை நிறைந்த பானங்களைக் குறைப்பது அவசியம்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us