எண்ணெய் உணவுகளை அளவுக்கு அதிகமா சாப்பிடுறீங்களா?
எண்ணெய் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வது செரிமான மண்டலத்தைப் பாதிப்பதோடு, உடல் எடையையும் கட்டுக்கடங்காமல் உயர்த்துகிறது. மேலும், ரத்தத்தில் கெட்ட கொழுப்பை அதிகரித்து இதய நோய், டைப்-2 சர்க்கரை நோய் மற்றும் கல்லீரல் சார்ந்த தீவிர பாதிப்புகளுக்கு வழிவகுக்கிறது. எனவே, ஆரோக்கியமான வாழ்விற்கு எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்த்து, ஆவியில் வெந்த சத்தான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்பதே சிறந்த வழியாகும்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us