Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

காளி வெங்கட்டின் மெட்ராஸ் மேட்னி எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

Madras Matnee Movie X Review: இந்த வாரம் கோலிவுட் சினிமாவில் நடிகர் கமல் ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் பெரிய பட்ஜெட்டில் உருவான தக் லைஃப் படம் வெளியாகி இருந்தாலும் இதன் கூடவே சின்ன பட்ஜெட் படங்கள் மூன்று வெளியாகி உள்ளது. அதில் காளி வெங்கட் நடிப்பில் வெளியான மெட்ராஸ் மேட்னி எப்படி இருக்கு என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

காளி வெங்கட்டின் மெட்ராஸ் மேட்னி எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!
மெட்ராஸ் மேட்னிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 06 Jun 2025 16:43 PM

நடிகர் காளி வெங்கட் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் மெட்ராஸ் மேட்னி. இந்தப்படத்தை இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கி உள்ளார். மேலும் இந்த மெட்ராஸ் மேட்னி படத்தில் நடிகர் காளி வெங்கட் உடன் இணைந்து நடிகர்கள் சத்யராஜ், ரோஷ்னி ஹரிப்ரியன், ஷெல்லி, விஷ்வா என பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து உள்ளது. மிடில் கிளாஸ் ஃபேமிலியை மையமாக வைத்து உருவாகியுள்ளது இந்தப் மெட்ராஸ் மேட்னி படத்திற்கு இசையமைப்பாளர் கே.சி.பாலசாரங்கன் இசையமைத்துள்ளார். மேலும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில் படம் இன்று ஜூன் மாதம் 6-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

நேற்று கமல் ஹாசனின் நடிப்பில் தக் லைஃப் என்ற பெரிய படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தாலும் இன்று மெட்ராஸ் மேட்னி படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துகளை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அது என்ன என்பது தற்போது பார்க்கலாம்.

மெட்ராஸ் மேட்னி படம் குறித்த விமர்சனம்:

மெட்ராஸ் மேட்னி படம் குறித்த விமர்சனம்:

மெட்ராஸ் மேட்னி படம் குறித்த விமர்சனம்:

மெட்ராஸ் மேட்னி படம் குறித்த விமர்சனம்:

மெட்ராஸ் மேட்னி படம் குறித்த விமர்சனம்:

மெட்ராஸ் மேட்னி படம் குறித்த விமர்சனம்:

மெட்ராஸ் மேட்னி படம் குறித்த விமர்சனம்: