AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்த வாரத்தில் விஜய் டிவியில் டிஆர்பியில் டாப் 1 இடத்தை பிடித்த சீரியல் எது தெரியுமா?

Vijay TV Serial TRP Rating: தமிழில் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொலைகாட்சிகளில் ஒன்றாக இருந்துவருவது விஜய் டிவி. இந்த தொலைக்காட்சியில், இந்த வாரத்தில் டிஆர்பி ரேட்டிங்கில் நம்பர் 1 இடத்தை பிடித்த சீரியல் எது என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.

இந்த வாரத்தில் விஜய் டிவியில் டிஆர்பியில் டாப் 1 இடத்தை பிடித்த சீரியல் எது தெரியுமா?
விஜய் டிவி தொடர்கள்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 02 May 2026 21:29 PM IST

சின்னத்திரை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சியாக இருந்துவருவது விஜய் டிவி (Vijay TV). இந்த டிவியில் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் பிக் பாஸ் (Bigg Boss) எந்த அளவிற்கு பிரபலமோ அதுபோல, இதில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களை மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. அந்த வகையில் வார வாரமாக எந்த தொலைக்காட்சியில், எந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் (TPR Rating) முதலிடத்தில் உள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளியாகிவருவது வழக்கமே. அந்த வகையில் தமிழில் அதிகம் டிஆர்பி கொண்ட தொலைக்காட்சியாக சன் டிவி இருந்தாலும், அதற்க்கு பிறகு அதிக மக்கள் பார்க்கும் தொலைக்காட்சியாக விஜய் டிவி இருக்குறது. அந்த வகையில் விஜய் டிவியில் இந்த வாரத்தில், நம்பர் 1 இடத்தை பிடித்த மற்றும் அதிகம் டிஆர்பி ரேட்டிங் கொண்ட சீரியல் எது தெரியுமா?.

விஜய் டிவியில் அதிகம் டிஆர்பி ரேட்டிங் பெற்று முன்னிலையில், அய்யனார் துணை சீரியல் (Ayyanar Thunai) இடம்பெற்றுள்ளது. வழக்கமாக தற்போது விஜய் டிவியில் அதிகம் டிஆர்பி கொண்ட சீரியலாக, அய்யனார் துணை சீரியல் உள்ளது. இந்த சீரியலானது 6.79 என்ற ரேட்டிங்கை பெற்று நம்பர் 1 இடத்தில் உள்ளது.

இதையும் படிங்க: விஜய் சார் ஜெயிக்கணும்னு ரொம்ப ஆசை.. எனக்கு இங்க ஓட்டு இல்லனு ரொம்ப வருத்தம் – ஐஸ்வர்யா லக்ஷ்மி

அய்யனார் துணை சீரியலின் ப்ரோமோ குறித்த பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

விஜய் டிவி டாப் 5 டிஆர்பி ரேட்டிங் பெற்ற சீரியல் :

அய்யனார் துணை சீரியலானது 6.79 டிஆர்பி ரேட்டிங் பெற்று முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் சிறகடிக்க ஆசை சீரியல், மூன்றாவது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2, நான்காவது இடத்தில் சின்ன மருமகள் சீரியலும் மற்றும் ஐந்தாவது இடத்தில அழகே அழகு என்ற சீரியலும் உள்ளது.

இதையும் படிங்க: விஜயை நேரில் சந்தித்த எதிர்நீச்சல் சீரியல் நடிகை – வைரலாகும் பதிவு!

டாப் 5 சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் விவரம் :

1. அய்யனார் துணை சீரியல் -6.79 டிஆர்பி
2. சிறகடிக்க ஆசை சீரியல் – 6.65. டிஆர்பி
3. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் – 6.3 டிஆர்பி
4. சின்ன மருமகள் சீரியல் – 5.3டிஆர்பி
5. அழகே அழகு சீரியல் – 4.7 டிஆர்பி

என விஜய் டிவியில், இந்த வாரத்தில் டாப் 5 டிஆர்பி ரேட்டிங்கை மேற்கண்ட சீரியல்கள்தான் பெற்றுள்ளது. அதிலும் கிட்டத்தட்ட மூன்று மதங்களுக்கும் மேலாக, அய்யனார் துணை சீரியல்தான் முதல் இடத்திலே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us