Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஓடிடியில் வெளியானது நஸ்லேனின் ஆலப்புழா ஜிம்கானா படம் – ரசிகர்களின் விமர்சனம் இதோ!

Alappuzha Gymkhana Movie: நடிகர் நஸ்லேன் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றது ஆலப்புழா ஜிம்கானா. இந்தப் படம் தற்போது ஓடிடியில் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை தற்போது பார்த்தவர்கள் தங்களது விமர்சனங்களை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

ஓடிடியில் வெளியானது நஸ்லேனின் ஆலப்புழா ஜிம்கானா படம் – ரசிகர்களின் விமர்சனம் இதோ!
ஆலப்புழா ஜிம்கானாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 13 Jun 2025 18:06 PM

இயக்குநர் காலித் ரகுமான் (Khalid Rahman) இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தப் படம் ஆலப்புழா ஜிம்கானா. இந்தப் படத்தில் நடிகர் நஸ்லேன் (Actor Naslen) நாயகனாக நடித்து இருந்தார். இவர் முன்னதாக பிரேமலு படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய சினிமா குறிப்பாக தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்போர்ஸ்ட் ட்ராமா படங்கள் இந்திய சினிமாவில் பல வந்துள்ளது. ஆனாலும் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் வெளியான இந்தப் படம் திரையரங்குகளில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் படம் இன்று சோனி லிவ் ஓடிடியில் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை தற்போது ஓடிடியில் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

ஆலப்புழா ஜிம்கானா படத்தின் எக்ஸ் தள விமர்சனம்: