Expired Licenece-க்கு ரூ.10,000 வரை கட்டணம்.. அதிரடி நடவடிக்கை!
Uninsured Vehicles Should Pay Fines | இந்திய சாலைகளில் வாகனம் ஓட்ட வேண்டும் என்றால் வாகன விதிகளை காட்டாயம் பின்பற்ற வேண்டும். இந்த நிலையில் தான், காப்பீடு இல்லாமல் செல்லும் வாகனங்களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய யுக்தியை கையில் எடுத்துள்ளது.
மாதிரி புகைப்படம்
இந்தியாவில் சாலைகளில் வாகனங்கள் ஓட்ட வேண்டும் என்றால் சில முக்கிய விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. இருந்தாலும், பெரும்பாலான நபர்கள் தங்களது வாகனங்களுக்கான காப்பீட்டை புதுப்பிக்காமலே பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தான், இந்திய சாலைகளில் காப்பீடு இல்லாமல் செல்லும் வாகனங்களை பிடிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய யுக்தியை கையில் எடுத்துள்ளது. இதன் மூலம், காப்பீடு இல்லாத வாகனங்கள் சுமார் ரூ.10,000 கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில், காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு கட்டணம் விதிப்பது தொடர்பான முக்கிய நடவடிக்கை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
Follow Us