Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

EPFO : பிஎஃப் கணக்கில் வரவுள்ள ரூ.35,000.. இபிஎஃப்ஓ உறுப்பினர்களுக்கு குட் நியூஸ்!

PF Users Can Get Money In Their Account | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் மூலம் ஊழியர்கள் பல்வேறு சிறப்பு சலுகைகளை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், விரைவில் பிஎஃப் பயனர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 12 Feb 2026 15:34 PM IST
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் மூலம் இந்தியாவில் பணியாற்றும் தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் மிகுந்த பலன்களை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் ரூ.45,000 வரவு வைக்கப்பட உள்ளதாக இனிப்பான தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

1 / 5
இந்தியாவில் அரசு மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் பெயர்களில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் கணக்கு தொடங்கப்படும். இந்த கணக்கில் மாதம் மாதம் வரவு வைக்கப்படும் பணத்திற்கு அரசு வட்டி வழங்கும்.

2 / 5
தற்போது அரசு பிஎஃப் கணக்குகளுக்கு 8.25 சதவீதம் வட்டி வழங்கி வருகிறது. இந்த வட்டி விகிதத்தை அரசு உயர்த்தி அறிவிக்கும் என எதிர்பார்ப்புகள் எழுந்து வருகின்றன. அதன்படி அரசு பிஎஃப் வட்டி விகிதத்தை உயர்த்தும் பட்சத்தில் ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

3 / 5
அதாவது, உங்களது பிஎஃப் கணக்கில் ரூ.4 லட்சம் இருப்பு இருந்தால் அதற்கு 8.35 சதவீதம் என்ற வட்டி அடிப்படையில் ரூ.35,000 வரவு வைக்கப்படும். இதுவே உங்கள் பிஎஃப் கணக்கில் ரூ.5 லட்சம் இருந்தால் 8.35 சதவீதம் என்ற வட்டி அடிப்படையில் ரூ.45,000 வரவு வைக்கப்படும். 

4 / 5
இதன்படி, உங்களின் பிஎஃப் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது அந்த பணத்திற்கு 8.35 வட்டி அடிப்படையில் பணம் வரவு வைக்கப்படும். இந்த பணத்தை பெற ஊழியர்கள் எதற்கும் விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. பிஎஃப் கணக்கில் பணம் இருக்கும் பட்சத்தில் தானாகவே வட்டி வரவு வைக்கப்படும். 

5 / 5