AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

EPFO : இந்த சிறிய தவறை செய்தால் பிஎஃப் பணம், பென்சன் கிடைக்காது.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

Employee Provident Fund Organization | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் ஊழியர்களுக்கு பல்வேறு சிறப்பு அம்சங்கள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், ஒரு சிறிய தவறு செய்வதன் மூலம் பிஎஃப் பணம் மற்றும் பென்சன் தொகையை பெற முடியாமல் போய்விடும் என்பது குறித்து பார்க்கலாம்.

EPFO : இந்த சிறிய தவறை செய்தால் பிஎஃப் பணம், பென்சன் கிடைக்காது.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 20 Aug 2026 23:42 PM IST

பெரும்பாலான பொதுமக்களுக்கு ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் நிதி பாதுகாப்பு வழங்கும் அமைப்பாக இருக்கிறது. மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு, பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும் நிலையில், அதனை ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் தங்களது தேவைகளுக்காக பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த ஒரு தவறை நீங்கள் செய்யும் பட்சத்தில் பிஎஃப் பணம் மற்றும் பென்சன் தொகை கைக்கு கிடைக்காமல் போகும் வாய்ப்பு உள்ளது. எனவே அது குறித்து கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது. இந்த நிலையில், எந்த தவறு இந்த சிக்கலை தவிர்க்க முடியும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Follow Us