AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தங்கத்தை விற்பனை செய்யாமலே லாபம் பார்க்கலாம்.. எப்படி?

How To Get Profit Without Selling Gold | தங்கத்தில் முதலீடு செய்யும் சிலர் தங்கத்தை விற்பனை செய்து லாபம் பார்க்கலாம் என நினைப்பர். ஆனால், தங்கத்தை விற்பனை செய்யாமலே இந்த முறையில் லாபம் பார்க்க முடியும். அது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

தங்கத்தை விற்பனை செய்யாமலே லாபம் பார்க்கலாம்.. எப்படி?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 15 Jun 2026 00:20 AM IST

தங்கம் விலை உயர்ந்த ஆபரனமாக உள்ள நிலையில், அது உலக மக்களிடையே சிறந்த முதலீடாக உள்ளது. அதிலும் குறிப்பாக இந்திய மக்களிடையே மிக சிறந்த முதலீடாக உள்ளது. இந்திய மக்கள் தங்களது கையில் கொஞ்சம் பணம் கிடைத்தாலும் அதனை தங்கத்தில் முதலீடு செய்து விடுவர். தங்களுக்கு ஏற்படும் எதிர்பாராத பண தேவைகளை அந்த தங்க நகைகளை அடகு வைத்து அதன் மூலம் பூர்த்தி செய்துக்கொள்வர். அந்த வகையில், தங்கத்தை விற்பனை செய்யாமல் அதனை வைத்து சிறந்த பலன்களை பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தங்கத்தை விற்பனை செய்யாமல் இந்த முறையில் லாபம் பெற முடியும்

தங்கத்தை ஆபரணமாக வாங்காமல் வெறும் முதலீடாக மட்டுமே நினைத்து வாங்கும் நபர்கள், சிறந்த லாபம் வந்ததும் தங்கத்தை விற்பனை செய்து அதிக லாபம் பார்க்கலாம் என நினைக்கின்றனர். ஆனால், தங்கத்தை விற்பனை செய்யாமலே லாபம் பார்க்க முடியும்.

 

Follow Us