செஷெல்ஸ் பயணத்தில் அரிய சந்திப்பு… உலகின் மூத்த ஆமையை பார்க்கும் பிரதமர் மோடி
பிரதமர் மோடியின் இந்தப் பயணம் இந்தியா - செஷெல்ஸ் இடையேயான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் என செஷெல்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் பாரி ஃபோர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, கடல்சார் பாதுகாப்பு, விண்வெளி ஒத்துழைப்பு, இணைய பாதுகாப்பு (Cyber Security), பரஸ்பர சட்ட உதவி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
கோப்பு புகைப்படம்
Follow Us