அப்பாவை அங்கு தேடாதீர்கள், மக்களின் மனதில் தேடுங்கள்.. முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!
தமிழகத்தில் நிலவுக்கூடிய சிக்கல்கள் குறித்து உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். அதற்கு முதலமைச்சர் எங்கே உங்கள் அப்பாவை காணும் என கேட்கிறார். அப்பாவை அங்கு தேடாதீர்கள், மக்களின் மனதில் தேடுங்கள் என்று முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திருவாரூரில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்ல திருமண விழாவில் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Follow Us