சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. கோவையில் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..
தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற இருக்கிறது. கோவை தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாவட்ட வளர்ச்சிக்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார் என தெரிவித்தார். மேலும், கோவை மக்களுக்காக அயராது பாடுபடுவேன் என தெரிவித்தார்.
Follow Us