ராமநாதபுரம் வேட்பாளருக்கு ஆதரவாக களமிறங்கிய கம்யூனிஸ்ட் கட்சி!
வருகின்ற 2026 ஏப்ரல் 23ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில். ராமநாதபுரம் சட்டமன்ற வேட்பாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கத்தை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வீடு வீடாக பிரச்சாரம் செய்தனர். தொடர்ந்து, ராமதீர்த்தம் அருகே பிரச்சார கூட்டம் நடந்தது.

Follow Us