சென்னையில் நாதக தலைவர் சீமான் தேர்தல் பரப்புரை!
காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி ஆகிவற்றின் கொள்கை சரியில்லை, கோட்பாடு சரியில்லை மாற்றம் வேண்டும் என்றுதான் இத்தனை கட்சிகள் உள்ளன. என் சமூகத்திற்கு வேண்டிய உரிமையை தர வேண்டும் என்பதற்காக சாதிக்கு ஒரு கட்சி, மதத்திற்கு ஒரு கட்சி தொடங்கப்படுகிறது. ஆனால், எந்த கட்சிகள் இவர்களுக்கான உரிமைகளை மறுத்தது என தொடங்கினார்களோ அதே கட்சியுடன் தேர்தலின் போது கூட்டணியில் போட்டியிடுவது மாற்று என்பது பெருத்த ஏமாற்றாகிவிடுகிறது என்று சென்னையில் நாதக தலைவர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.

Follow Us
Latest Videos