AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
ம.பியில் அரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி விபத்து.. 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்!

ம.பியில் அரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி விபத்து.. 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 07 Apr 2026 22:16 PM IST

மத்திய பிரதேச மாநிலம், பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தில் ஆந்திரா - ஒடிசா காட் ரோடு பகுதியில் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

மத்திய பிரதேச மாநிலம், பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தில் ஆந்திரா – ஒடிசா காட் ரோடு பகுதியில் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Published on: Apr 07, 2026 03:30 PM
Follow Us