Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ராஜஸ்தானில் ஹோட்டலின் பின்பகுதியில் பதுங்கியிருந்த 19 நாகப்பாம்புகள்!

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு ஹோட்டலின் தோட்டப்பகுதியில் இருந்து 19 நாகப்பாம்புகள் மீட்கப்பட்டன. தோட்டம் பராமரிப்பு பணியின் போது, மண்ணுக்குள் பாம்புகள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் 19 நாகப்பாம்புகளையும் பாதுகாப்பாக பிடித்து அருகிலுள்ள காடுகளில் விடுவித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Karthikeyan S
Karthikeyan S | Published: 21 Jul 2025 23:50 PM