ரூ.27 லட்சம் வரை மருத்துவ உதவி… தமிழக அரசின் புதிய காப்பீட்டுத் திட்டம் ஜூலை 1 முதல் அமல்..
புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 2,992 வகையான சிகிச்சைகள் மற்றும் அறுவைச் சிகிச்சைகள் இடம்பெற்றுள்ளன. மேலும், மாநிலம் முழுவதும் 1,535 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் இந்தத் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினரும் இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.
கோப்பு புகைப்படம்
Follow Us