AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தீபாவளி பரிசு.. அரசு ஊழியர்களுக்கு 20% வரை போனஸ் அறிவித்த முதல்வர் விஜய்!

தீபாவளியை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு 20 சதவீதம் வரை போனஸ் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். அதன்படி, பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் 'C' மற்றும் 'D' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 சதவீதம் வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பரிசு.. அரசு ஊழியர்களுக்கு 20% வரை போனஸ் அறிவித்த முதல்வர் விஜய்!
முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 27 Oct 2026 15:49 PM IST

பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 சதவீதம் வரை போனஸ் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். அதன்படி, பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 சதவீதம் வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அரசு பொதுத்துறை ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us